பி.ஆர்க்.
கலந்தாய்வு தரவரிசை பட்டியல்
வெளியீடு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
51 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்.) படிப்புக்கு அரசு
ஒதுக்கீட்டில் 1,700-க்கும்
மேற்பட்ட இடங்கள் உள்ளன.
கலந்தாய்வு மூலம் மாணவர்
சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதற்கான
இணையதள விண்ணப்ப பதிவு
அக்.6-ம் தேதி நிறைவடைந்தது. சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசை
பட்டியல் அக்.25 வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு அக்.27
முதல் நவ.2-ம்
தேதி வரைநடத்தப்படும் என்று
தொழில்நுட்பக் கல்வி
இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

