🔥 BARC Job 2026 – High Salary Research Opportunity!
இந்தியாவின் முக்கிய அணு ஆராய்ச்சி மையமான Bhabha Atomic Research Centre (BARC) தற்போது Research Associate பணிக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 மொத்தம் 56 காலியிடங்கள்!
👉 ₹67,000 வரை சம்பளம் – High Level Research Job!
📌 Quick Info (சுருக்க தகவல்)
- Organization: BARC
- Post Name: Research Associate
- Total Vacancy: 56
- Qualification: ME / MTech / PhD
- Salary: ₹58,000 – ₹67,000 / month
- Job Location: Mumbai
- Apply Mode: Offline
- Last Date: 24 April 2026
📚 கல்வித் தகுதி (Eligibility)
இந்த பணிக்கு விண்ணப்பிக்க:
- PhD (Relevant field)
அல்லது - ME / M.Tech (Relevant discipline)
👉 Research / Nuclear / Engineering fields preferred
💰 சம்பளம் (Salary Details)
- ₹58,000 – ₹67,000 per month
👉 High salary central government research job
📝 தேர்வு முறை (Selection Process)
- Written Exam
- Interview
👉 Academic + Research background முக்கியம்
📅 முக்கிய தேதி (Important Date)
- 🗓️ Last Date to Apply: 24 April 2026
⚠️ இந்த jobக்கு deadline மிகவும் குறைவு – உடனே apply பண்ண வேண்டும்
📩 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
1️⃣ Official website-ல் இருந்து application form download செய்ய வேண்டும்
2️⃣ Print எடுத்து fill செய்ய வேண்டும்
3️⃣ Required documents attach செய்ய வேண்டும்
4️⃣ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
📍 Address:
Deputy Establishment Officer,
Recruitment-V, Central Complex,
BARC, Trombay,
Mumbai – 400085
🔗 Important Links
- 📄 Official Website:
👉 https://www.barc.gov.in/ - APPLICATION FORM: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION: CLICK HERE
📢 முக்கிய குறிப்புகள்
- High qualification candidatesக்கு best opportunity
- 56 vacancies → நல்ல chance
- Offline application சரியாக அனுப்ப வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

