HomeBlogவங்கிகள் அக்டோபரில் 21 நாள் விடுமுறை

வங்கிகள் அக்டோபரில் 21 நாள் விடுமுறை

TAMIL MIXER
EDUCATION.
ன்
வங்கி செய்திகள்

வங்கிகள் அக்டோபரில் 21 நாள் விடுமுறை

அக்டோபர் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல்:

1.10.2022 – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு மூடல்

2.10.2022 – காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்களும்)

3.10.2022 – துர்கா பூஜை, மஹா அஷ்டமி ( சிக்கிம், திரிபுரா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் , மேகாலயா , கேளைா , மணிப்பூர்)

4.10.2022 – துர்கா பூஜை , மஹாநவமி – ( கர்நாடகா, ஒடிசா, சிக்கிம் , கேரளா , வங்கம் , உத்தரபிரதேசம்,
மராட்டியம்,
பீகார்
,
ஜார்கண்ட்,
மேகாலயா
)

5.10.2022 – துர்கா பூஜை , தசரா (மணிப்பூர் தவிர )

6.10.2022 – துர்கா பூஜை, தாசைன்சிக்கிம் மாநிலம் காங்டாக்கில்
வங்கிகள்
விடுமுறை

7. 10.2022 – சிக்கிம் மாநிலம் காங்டாக்கில்
வங்கிகள்
விடுமுறை

அக்டோபர் 8 மற்றும் 22ம் தேதிகளில் இரண்டாவது மற்றும் 4 வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.

அக்டோபர் 2,9,16,23, 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை
என்பதால்
விடுமுறை

அக்டோபர் 22 முதல் அக்டோபர் 24 வரை (சிக்கிம் , தெலுங்கானா, மணிப்பூர் தவிர ) தீபாவளி விடுமுறை.

பங்குச்சந்தை விடுமுறை பட்டியல்

அக்டோபர் 5 – தசரா பண்டிகை (பிஎஸ்இ, என்எஸ்இ)

அக்டோபர் 24 – தீபாவளி , லட்சுமி பூஜை

அக்டோபர் 26 – தீபாவளி , பலிபிரதிபடா

எம்.சி.எக்ஸ் வர்த்தகம் அக்டோபர் 5,24,26 ஆகிய நாட்களில் முதல் அரை நாள் (9 முதல் 5 மணி வரை ) விடுமுறை.

விவசாய கம்மோடிட்டி வர்த்தகம் என்.சி.டி.எக்ஸ். அக்டோபர் 5 மற்றும் 26 முழு வேளையும் விடுமுறை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular