பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) நிறுவனத்தில் Manager, Fire Safety Officer, Information Security & Backup Administrator உள்ளிட்ட 41 முக்கிய பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் 23.07.2025 முதல் 12.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பள விகிதம் ₹48,480 முதல் ₹1,20,940 வரை வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு BE/B.Tech, M.Sc, MCA தகுதியும், சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 9 ஆண்டுகள் வரை அனுபவமும் தேவைப்படுகிறது. வயது வரம்பு ஒவ்வொரு பணிக்குமான பதவிக்கேற்ப 22 முதல் 40 வயது வரை வைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையாக நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ₹850 (SC/ST/PWD/Women ₹175) ஆகும்.
மொத்தமாக 14 Fire Safety Officer பணியிடங்கள், 13 IT and Digital Product Manager பணியிடங்கள், 10 Information Security பணியிடங்கள் மற்றும் 4 Backup Storage பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
📊 காலியிட விவரம் (முக்கியமானவை):
- Fire Safety Officer – 14
- Manager – Digital Product – 7
- Senior Manager – Digital Product – 6
- Manager/Senior Manager – Info Security – 10
- Backup & Storage Administrator – 4
🖥️ விண்ணப்பிக்க:
- 📄 ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Online
- 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
📱 WhatsApp Group: 👉 Join Here
📢 Telegram Channel: 👉 Click to Join
📸 Instagram Page: 👉 Follow Us
❤️ நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?
🙏 நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க: 👉 Support Us
💡 IT துறையில் அனுபவமுள்ளோர்களும் பாதுகாப்புத் துறையில் சிறப்பான புரிதல் கொண்டவர்களும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! இப்போது நேரத்தில் விண்ணப்பியுங்கள்!