HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – 58 Manager & Chief Manager காலியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – 58 Manager & Chief Manager காலியிடங்கள்

📢 பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான Bank of Baroda (BOB) நிறுவனம் Manager, Chief & Social Manager பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 58 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


📌 வேலைவாய்ப்பு விவரம்

  • நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
  • பதவி: Manager, Chief & Social Manager
  • மொத்த காலியிடம்: 58
  • சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,12,940
  • வேலை இடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • தொடக்க தேதி: 19.09.2025
  • கடைசி தேதி: 09.10.2025

🎓 கல்வித் தகுதி

  • Chief Manager – Investor Relations – Graduate Degree in Economics/Commerce + 2–8 வருட அனுபவம். (CA/MBA/EPGM preferred).
  • Manager – Trade Finance Operations – Any Degree + 2 வருட அனுபவம். (FOREX Certificate preferred).
  • Manager – Forex Acquisition & Relationship – Any Degree + 1–2 வருட அனுபவம். (CDCS/CITF preferred).
  • Senior Manager – Forex Acquisition & Relationship – MBA/PG Diploma in Sales/Marketing/Finance/Trade Finance + 3–5 வருட அனுபவம்.

🪙 காலியிடங்கள்

  • Chief Manager – Investor Relations – 2
  • Manager – Trade Finance Operations – 14
  • Manager – Forex Acquisition & Relationship – 37
  • Senior Manager – Forex Acquisition & Relationship – 5
    மொத்தம் – 58

💰 சம்பள விவரம்

  • Chief Manager – ரூ.1,02,300 – ரூ.1,12,940
  • Manager – ரூ.64,820 – ரூ.93,960
  • Senior Manager – ரூ.85,920 – ரூ.1,05,280

📅 வயது வரம்பு

  • Chief Manager – 30 முதல் 40 வயது
  • Manager – 24 முதல் 34 வயது
  • Forex Manager – 26 முதல் 36 வயது
  • Senior Manager – 29 முதல் 39 வயது

⚡ தேர்வு செய்யும் முறை

  • Written Exam / Interview

💵 விண்ணப்பக் கட்டணம்

  • UR/EWS/OBC – ரூ.850
  • SC/ST/PWD/ESM/பெண்கள் – ரூ.175

📧 விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்க் கிளிக் செய்யவும்.
  2. விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

🔔 தினசரி வேலைவாய்ப்பு & அரசு தேர்வு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!