பொதுத்துறை வங்கியான Bank of Baroda (BOB)-வில் Receivables Management துறையின் கீழ் மொத்தம் 82 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கி/நிதி துறையில் அனுபவம் கொண்ட பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
ஆன்லைன் விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 09.12.2025
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
📍 Bank of Baroda Recruitment 2025 – காலியிட விவரம் (Total: 82 Posts)
| பதவி | காலியிடம் |
|---|---|
| பகுதி மேனேஜர் (Regional Manager) | 13 |
| மண்டல மேனேஜர் | 13 |
| ஏரியா மேனேஜர் | 49 |
| புகார் மேனேஜர் | 2 |
| Process Manager | 1 |
| Vendor Manager | 1 |
| Floor Manager | 3 |
| மொத்தம் | 82 |
🎯 வயது வரம்பு
- பகுதி மேனேஜர்: 35–52 வயது
- மண்டல மேனேஜர்: 30–45 வயது
- ஏரியா மேனேஜர்: 26–38 வயது
- புகார் மேனேஜர்: 30–45 வயது
- ப்ராசஸ் / வெண்டார் / பிளோர் மேனேஜர்: 25–38 வயது
🎓 கல்வித்தகுதி
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு கட்டாயம்
- MBA / PG Diploma முடித்தவர்களுக்கு முன்னுரிமை
- 5–15 வருடங்கள் தொழில்நுட்ப / நிர்வாக அனுபவம் அவசியம்
🧑💼 தேவையான அனுபவத் துறைகள்:
- வங்கி
- NBFC (Non-Banking Finance)
- Financial Services
- Insurance Sector
- Finance Company
- Telecom sector
- Customer Relationship / Financial Intermediaries
👉 அதில் குறைந்தது 2 ஆண்டு Customer Support / Help Desk அனுபவம் கட்டாயம்.
💰 சம்பளம்
- வங்கி அறிவிப்பின்படி, தகுதி + அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
- Senior-level managerial package structure வழங்கப்படும்.
📝 தேர்வு செய்யும் முறை
- Written Exam இல்லை
- நேர்காணல் (Interview) மட்டுமே
- தகுதி உள்ளவர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்படும்
📮 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉Official Notification:
👉 Apply Online: https://bankofbaroda.bank.in/
📅 விண்ணப்பிக்க கடைசி நாள்
- 09.12.2025
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

