HomeBlogவங்கி கிளார்க் பணி - 5 நாட்கள் கட்டணமில்லா பயிற்சி

வங்கி கிளார்க் பணி – 5 நாட்கள் கட்டணமில்லா பயிற்சி

Bank Clerk job 5 days free training

வங்கி கிளார்க்
பணி – 5 நாட்கள் கட்டணமில்லா பயிற்சி

வங்கியில்
கிளார்க் பணியிடங்களுக்கான முதல்
கட்ட தேர்வு எழுத
விண்ணப்பித்தவர்களுக்கு திருச்சியில் நவம்பர் மாத இறுதியில்
சமூகநீதி அகாடமி சார்பில்
5
நாட்கள் கட்டணமில்லா பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பயிற்சி
வகுப்புகள் நடைபெறும் இடம்,
தேதி ஆகியவை விரைவில்
அறிவிக்கப்படும்.

மேலும்
விவரங்களை 9940669385 என்ற
எண் அல்லது empower.socialjustice@gmail.com
என்ற இமெயிலில் தொடர்பு
கொண்டு விவரங்களை அறிந்து
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!