TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஜூன் முதல்
ஷாப்பிங் செயலிகளுக்குத் தடை – கூகுள்
இணைய
வழியில் பொருள்களை வாங்கும்
June ஜூன் மாதம்
முதல் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம்
அறிவித்துள்ளது.
IOS
மற்றும் Android ஆகிய
இரு இயங்குதளங்களிலும் ஷாப்பிங்
செயலிகளை முதல் மாதம்
முதல் நீக்குவதாகவும் கூகுள்
தெரிவித்துள்ளது.
ஏராளமான
ஷாப்பிங் செயலிகள் தங்களது
இணையதள விற்பனையை மக்களிடம்
கொண்டு செல்வதற்கு கூகுள்
உதவியுள்ளது.
இந்நிலையில், செயலிகளுக்கு பதிலாக
தங்களது இணையத்திலேயே தேவையான
பொருள்களை வாங்கும் வகையில்
புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது:
அடுத்த
சில வாரங்களில் இணையதள
செயலிகளை ஆதரிக்கப்போவதில்லை. அதற்கு
பதிலாக கூடுதலாக ஷாப்பிங்
டேப் என்ற ஆப்ஷன்
வழங்கப்படுகிறது.
அதில்
செயலியில் பொருள்களை வாங்குவதைப் போன்றே தங்களது மின்னஞ்சலை பயன்படுத்தி பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
ஷாப்பிங்
டேப் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் கூடுதல்
அம்சங்கள் வழங்கப்படும். தங்களது
கூகுள் கணக்கைப் பயன்படுத்தி இணையதள விற்பனை மையங்களில் தேவையான பொருள்களை வாங்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


