Home News latest news மதுரை காந்தி மியூசியத்தில் பத்தி தயாரிக்க பயிற்சி

மதுரை காந்தி மியூசியத்தில் பத்தி தயாரிக்க பயிற்சி

0
மதுரை காந்தி மியூசியத்தில் பத்தி தயாரிக்க பயிற்சி
மதுரை காந்தி மியூசியத்தில் பத்தி தயாரிக்க பயிற்சி

மதுரை காந்தி மியூசியத்தில் பத்தி தயாரிக்க பயிற்சி

மதுரை காந்தி மியூசியத்தில் டிச. 29 காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயோ என்சைம் திரவம்,துணி துவைக்கும், பாத்திரம் துலக்கும் திரவம், பொடி, அகர்பத்தி, மூலிகை சிகைக்காய் வர்த்தக ரீதியாக தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும். முன்பதிவு:98657 91420.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version