TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
பிற்படுத்தப்பட்டோர்
கடனுதவிப்பெற
விண்ணப்பிக்கலாம் – சென்னை
சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்கள்
கடன்பெற
விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
2022-2023ம் நிதியாண்டில்
சென்னை
மாவட்டத்தைச்
சோந்த
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீா்மரபினா்களுக்கு
ரூ.100
கோடி
கடன்
வழங்க
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
கடன்
பெற
விண்ணப்பிப்பவா்களின்
ஆண்டு
வருவாய்
ரூ.3
லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
சிறுதொழில் கடன் பெற தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும், பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும்.
சுய
உதவிக்குழு
மகளிர்
மற்றும்
ஆண்
உறுப்பினா்
ஒருவருக்கு
அதிகபட்சமாக
ரூ.1லட்சம் வரையிலும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
மேலும், 2 கறவைமாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
கடன்
பெறுவதற்கான
விண்ணப்பங்களை,
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகத்தில்
இயங்கும்
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
நலஅலுவலகம்
மற்றும்
அனைத்து
கூட்டுறவு
வங்கிக்
கிளைகளிலும்
பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பபட்ட
விண்ணப்பங்களை
அருகாமையில்
உள்ள
கூட்டுறவு
வங்கிக்
கிளைகளில்
சமா்ப்பிக்கலாம்.