Author: Bharani

கனரா வங்கி சார்பில் இலவச எம்பிராய்டரி பயிற்சி
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் எம்ப்ராய்டரி இலவச பயிற்சி, 30 நாட்கள் நடக்கிறது.இங்கு 'ஆரி ஒர்க்' என்ற எம்ப்ராய்டரி இலவச பயிற்சி வகுப்புகள், 30…

தமிழ்நாடு சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சாா்பு ஆய்வாளா் பணிகளுக்கான உடல் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி கோவை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (அக்டோபா் 4) நடைபெறவுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்…
அக். 7 கும்பகோணத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் சிறப்பு…

கடலூரில் அக்.6 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி,…

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய காதி கிராம தொழில் வாரியம் சார்பில், வரும், அக்., 5ம் தேதி முதல், அக்., 16ம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி…

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி
ஆசிரியர் தகுதி தேர்விற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப்பயிற்சி வழங்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடக்க உள்ள தேர்வுகள் பற்றி அறிவிப்பு டிச.,ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகுதித்தேர்வு…

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி பயிற்சி அக். 5 க்கு மாற்றம்
கோவை: வேளாண் பல்கலையில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஒரு நாள் வேளாண் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 29ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்ட பயிற்சி, அக்., 5க்கு மாற்றப்பட்டுள்ளது.இதில்,…

GATE 2024 – விண்ணப்பிக்க அக்டோபர் 5 கடைசி நாள்
“GATE 2024 குழு தாமதக் கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 5, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவின் கடைசி தருணம் வரை காத்திருக்க…

பள்ளி புத்தகங்கள் தேர்வு 2 – TNPSC Group I ,II & IV க்கு பயனுள்ளதாக இருக்கும்
பள்ளி புத்தகங்கள் தேர்வு 2 - TNPSC Group I ,II & IV க்கு பயனுள்ளதாக இருக்கும்Attend Test:👇Test Link: https://forms.gle/wmXgk2LGtGVSEhh496th Standard Social Science:30Current affairs - February 2023:10Maths:10Total Questions: 50Duration: 40…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சமையல் பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கோவை தயார் நிலை உணவு தயாரிக்கும் பயிற்சி அக்., 4,5ம் தேதிகளில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.பல்கலையில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படும்…