TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கலை பண்பாட்டு துறை பயிற்சி
கலை பண்பாட்டு துறையின் கலை பயிற்சி வகுப்புளுக்கான
மாணவர்
சேர்க்கை
துவங்கி
உள்ளது.
தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தில், குரலிசை, பரதநாட்டியம்,
ஓவியம்,
கராத்தே,
சிலம்பம்
போன்ற
கலை
பயிற்சி
வகுப்புகள்
பள்ளி
மாணவர்களுக்கு
வாரந்தோறும்
விழுப்புரம்
மாவட்ட
அரசு
இசை
பள்ளியில்,
(நீதிமன்ற
சாலை)
சனிக்கிழமை
மாலை
3.00 முதல்
மாலை
6:00 மணி
வரையிலும்,
ஞாயிற்று
கிழமை
காலை
9.00 முதல்
பகல்
12.00 மணி
வரை
கலை
பயிற்சி
வகுப்புகள்
நடக்கிறது.
5
முதல்
16 வயது
உள்ள
அனைத்து
பள்ளி
மாணவர்கள்
இக்கலை
பயிற்சி
வகுப்பில்
ஆண்டு
பயிற்சி
கட்டணமாக
ரூ.
200 செலுத்தி
விருப்புமுள்ள
கலை
பிரிவை
தேர்வு
செய்து
பயிற்சி
பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு
மாவட்ட
கலை
போட்டிகள்,
மாநில
கலை
போட்டிகள்,
உள்ளூர்
அளவிலான
இளந்திரு
விருது,
தென்
மண்டல
அளவிலான
இளந்திரு
விருது,
டில்லியில்
நடக்கும்
குழந்தைகள்
தின
விழா,
உலக
சுற்றுச்சுழல்
தின
மாநாடு,
ஆகியவற்றில்
சவகர்
சிறுவர்
மன்ற
மாணவர்கள்
தயார்
செய்யப்பட்டு
அழைத்து
செல்லப்படுவர்.
இக்கலை பயிற்சி வகுப்புகளில்
சேர
விரும்பும்
மாணவர்கள்
மாவட்ட
அரசு
இசைப்பள்ளி
வளாக,
சவகர்
சிறுவர்
மன்ற,
திட்ட
அலுவலர்
ராஜன்பிரகாசத்தை
9444271492
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


