HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Ariyalur DHS Recruitment 2025 | Pharmacist & Unani Doctor Jobs –...

🔥 Ariyalur DHS Recruitment 2025 | Pharmacist & Unani Doctor Jobs – Apply Before Dec 18!

📢 Ariyalur DHS Recruitment 2025 – 3 புதிய பணியிடங்கள் அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட சுகாதாரச் சங்கம் (District Health Society – DHS) சார்பில் Pharmacist, Unani Doctor, Yoga Professional உள்ளிட்ட மொத்தம் 3 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 08.12.2025 முதல் 18.12.2025 வரை Offline முறையில் தபால் மூலம் மட்டும் பெறப்படும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ துறையில் வேலை தேடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு!

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 பணியிட விவரம் (Vacancy Details)

பதவிகாலியிடம்
Unani Doctor1
Yoga Professional1
Pharmacist1
மொத்தம்3

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

Unani Doctor

  • BUMS + MD முடித்திருக்க வேண்டும்.

Yoga Professional

  • BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences).

Pharmacist

  • D.Pharm / B.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

💰 சம்பள விவரம் (Salary Details)

பதவிமாத சம்பளம்
Unani Doctor₹60,000
Yoga Professional₹28,000
Pharmacist₹20,000

🎯 வயது வரம்பு (Age Limit)

  • அதிகபட்சம் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

📝 தேர்வு செய்யப்படும் முறை (Selection Procedure)

  • Interview (நேர்காணல்) மூலம் தேர்வு.

📌 விண்ணப்ப கட்டணம் (Application Fee): இல்லை (No Fee)


📅 முக்கிய நாள்கள் (Important Dates)

  • தொடக்கம்: 08.12.2025
  • கடைசி தேதி: 18.12.2025

📮 விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

✔ விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
✔ அதை Print எடுத்து பூர்த்தி செய்யவும்.
✔ தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பவும்.

📬 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Executive Secretary / District Health Officer
District Health Office
Jeyamkondan Main Road
Ariyalur – 621704


🔗 Important Links

Official Website – https://ariyalur.nic.in

Application Form

Official Notification (PDF) –

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!