
தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள்
தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த பக்கம், தமிழ்நாட்டின் முக்கிய தொல்லியல் அகழாய்வு இடங்களை பற்றி விரிவாக வழங்கும், இது TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான உங்களுக்கு முக்கியமான அறிவை வழங்கும்.
தமிழகத்தில் தொல்லியல் அகழாய்வுகள் நம் தொன்மையோடு கூடிய பாரம்பரிய மற்றும் வரலாற்று கலைகளின் புதிர்களைத் தேடும் ஒரு முக்கிய செயல்பாடு. இந்த இடங்கள், தமிழ்நாட்டின் வரலாறு, பண்டைய நகரங்கள், சமூக அமைப்புகள், மற்றும் பொது அறிவு பிரிவுகளில் பெரிதும் கேட்கப்படுகின்றன.
வரலாற்று காலத்துக்கு முந்தைய தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள்
- ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம் – 1876
- ஆனைமலை – கோயம்புத்தூர் மாவட்டம் – 1969
- கோவலன் பொட்டல் – மதுரை மாவட்டம் – 1910
- திருத்தங்கல் – விருதுநகர் மாவட்டம் – 1994-95
- தேறிருவேலி – இராமநாதபுரம் மாவட்டம் – 1999-2000
- கொடுமணல் – ஈரோடு மாவட்டம் – 1992-93, 1996-97, 1997-98
- பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம்
- பையம்பள்ளி – திருப்பத்தூர் மாவட்டம்
- மாங்குடி – திருநெல்வேலி மாவட்டம் – 2001-2002
தொடக்கக்கால தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள்
- வசவ சமுத்திரம் – காஞ்சிபுரம் மாவட்டம் – 1969-1970
- கரூர் – கரூர் மாவட்டம் – 1973-1979, 1994-1995
- அழகன்குளம் – இராமநாதபுரம் மாவட்டம் – 1986-87, 1990-91, 1992-93, 1994-95, 1996-97, 1997-98
- கொற்கை – தூத்துக்குடி மாவட்டம் – 1968-1969
- தொண்டி – இராமநாதபுரம் மாவட்டம் – 1910
- பல்லவமேடு – காஞ்சிபுரம் மாவட்டம் – 1970-1971
- பூலுவம்பட்டி – கோயம்புத்தூர் மாவட்டம் – 1979-1980, 1980-1981
- பனையகுளம் – தர்மபுரி மாவட்டம் – 1979-1980
- பூம்புகார் – நாகப்பட்டினம் மாவட்டம் – 1994-98, 1997-91
- திருக்கோவிலூர் – விழுப்புரம் மாவட்டம் – 1992-93
- மாளிகைமேடு – கடலூர் மாவட்டம் – 1999-2000
- பேரூர் – கோயம்புத்தூர் மாவட்டம் – 2001-2002
இடைக்கால தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள்
- குரும்பன் மேடு – தஞ்சாவூர் மாவட்டம் – 1984
- கங்கை கொண்ட சோழபுரம் – அரியலூர் மாவட்டம் – 1980-1981, 1986-1987
- கண்ணனூர் இறையூறி – திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 1982-1983
- பழையாறை – தஞ்சாவூர் மாவட்டம் – 1984
- பாஞ்சாலங்குறிச்சி – தூத்துக்குடி மாவட்டம் – 1968-1969
- சேந்தமங்கலம் – கள்ளக்குறிச்சி மாவட்டம் – 1992-1993, 1994-1995
- படவேடு – திருவண்ணாமலை மாவட்டம் – 1992-1993
அண்மைகால தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள்
- ஆண்டிபட்டி – திருவண்ணாமலை மாவட்டம் – 2004-2005
- மோதூர் – தர்மபுரி மாவட்டம்
- மரக்காணம் – விழுப்புரம் மாவட்டம் – 2005-2006
- பறிகுளம் – திருவள்ளூர் மாவட்டம் – 2005-2006
- நெடுங்கூர் – கரூர் மாவட்டம் – 2006-2007
- மாங்குளம் – மதுரை மாவட்டம் – 2006-2007
- செம்பியன் கண்டியூர் – நாகப்பட்டினம் மாவட்டம் – 2007-2008
- தரங்கம்பாடி – நாகப்பட்டினம் மாவட்டம் – 2008-2009
- ராஜக்கல் மங்கலம் – திருநெல்வேலி மாவட்டம் – 2009-2010
- தலைச்சங்காடு – நாகப்பட்டினம் மாவட்டம் – 2010-2011
- ஆலம்பரை – காஞ்சிபுரம் மாவட்டம் – 2011-2012
- ஸ்ரீரங்கம் – திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 2013-2014, 2014-2015
- உக்காரன்கோட்டை – திருநெல்வேலி மாவட்டம் – 2014-2015
- பட்டறை பெரும்புத்தூர் – திருவள்ளூர் மாவட்டம் – 2015-2016
- கீழடி – சிவகங்கை மாவட்டம் – 2015-2019
- மயிலாடும்பாறை – கிருஷ்ணகீறி மாவட்டம் – 2022
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி மாவட்டம் – 2022
- வெம்பக்கோட்டை கோட்டைமேடு – விருதுநகர் மாவட்டம் – 2022-23
- பெரும்பாலை – தர்மபுரி மாவட்டம் – 2022
- சிவகளை – தூத்துக்குடி மாவட்டம்
- கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் – கொந்தகை, அகரம், மணலூறி – சிவகங்கை மாவட்டம்
- சென்னனூர் – கிருஷ்ணகிரி மாவட்டம் – 2024
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை மாவட்டம் – 2024
- பொற்பனைக் கோட்டை – புதுக்கோட்டை மாவட்டம் – 2024
- திருமலாபுரம் – தென்காசி மாவட்டம் – 2024
- கொங்கல் நகரம் – திருப்பூர் மாவட்டம் – 2024
- மருங்கூர் – கடலூர் மாவட்டம் – 2024
- தெலுங்கனூர் – சேலம் – 2025-2026
- வெள்ளலூர் – கோயம்புத்தூர் மாவட்டம் – 2025-26
- ஆதிச்சனூர் – கள்ளக்குறிச்சி – 2025-2026
- மணிக்கொல்லை – கடலூர் மாவட்டம் – 2025-2026
- கரிவலம்வந்த நல்லூர் – தென்காசி மாவட்டம் – 2025-2026
- பட்டண மருதூர் – தூத்துக்குடி மாவட்டம் – 2025-2026
- நாகப்பட்டினம் – நாகப்பட்டினம் மாவட்டம் – 2025-2026
- 📚 அகழாய்வு இடங்கள் மற்றும் அவற்றின் வரலாறு
- 🏺 பண்டைய தமிழின் சிறப்பாக அமைந்த இடங்கள்
- 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள தகவல்கள்
- 💡 தொல்லியல் பரிசோதனைகள் மற்றும் அதன் முக்கியத்துவம்
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 தமிழக தொல்லியல் அகழாய்வு இடங்கள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!