TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
உவர் நீரில்
மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண்
அறிவியல் நிலையம் இயங்கி
வருகிறது. இங்கு, ஆகஸ்ட்–
23ம் தேதி உவர்
நீரில் மீன் வளர்ப்பு
குறித்து, ஒரு நாள்
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த
பயிற்சி முகாமில், படித்த
இளைஞர்கள் மற்றும் பல
தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: வேளாண்
அறிவியல் நிலையம்,காட்டுப்பாக்கம். 99405 42371.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow