TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
சிறு தானியங்களில்
மதிப்பூட்டுதல்
பயிற்சி
கோவை வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் சிறு தானியங்களில்
இருந்து
மதிப்பூட்டப்பட்ட
பொருட்கள்
தயாரிப்பு
குறித்த
கட்டண
பயிற்சி
மே
15, 16ல்
பல்கலை
வளாகத்தில்
நடக்கிறது.
கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற தானியங்களில்
இருந்து
பாரம்பரிய
உணவு,
நுாடுல்ஸ்
தயாரித்தல்,
பேக்கரி
உணவு
மற்றும்
உடனடி
தயார்நிலை
உணவு
தயாரிப்பது
குறித்த
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 94885 18268.