TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
தொழில் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
புதிய
தொழில்
பள்ளிகள்
தொடங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்
செய்ய
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாமென
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில்,
2023-2024ம்
கல்வியாண்டுக்கு
புதிய
தொழில்
பள்ளிகள்
தொடங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்,
தொழில்
பள்ளிகளில்
புதிய
தொழில்
பிரிவுகள்
தொடங்குவது
ஆகியவற்றிற்கான
விண்ணப்பங்கள்
இணையதளம்
மூலமாக
வரவேற்கப்படுகின்றன.
02.01.2023
முதல்
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு
கே.யோகம், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அறை எண் 92, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நேரடியாகவும்,
தொலைபேசி
எண்
– 04567231075
வாயிலாகவும்
தொடா்பு
கொள்ளலாம்
எனத்
தெரிவிக்கப்பட்டது.