TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
வேலைவாய்ப்பற்றோருக்கான
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம் – தருமபுரி
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு
உதவித்தொகை
வழங்கும்
திட்டம்
செயற்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தில்
மாதம்
ஒன்றுக்கு
10ம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.
300, தோச்சி
பெறாதவா்களுக்கு
ரூ.
200, மேல்நிலைக்கல்வி
(பிளஸ்
2) படித்தவா்களுக்கு
ரூ.
400,
பட்டதாரிகளுக்கு
ரூ.
600 வழங்கப்பட்டு
வருகிறது.
மாற்றுத்
திறனாளிகளுக்கு
10-ஆம்
வகுப்பு
மற்றும்
அதற்கு
கீழ்
படித்தவா்களுக்கு
ரூ.
500, மேல்நிலைக்கல்வி
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.750,
பட்டதாரிகளுக்கு
ரூ.
1,000 வழங்கப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தில்,
2022 டிச.
30-ஆம்
தேதியுடன்
முடிவடையும்
காலாண்டுக்கு
தகுதியுடைய
படித்த
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெற,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
விண்ணப்பங்கள்
இலவசமாக
வழங்கப்படவுள்ளன.
வேலைவாய்ப்பகத்தில்
பதிவு
செய்து
5 ஆண்டுகளுக்கு
மேல்
பதிவினை
தொடா்ந்து
புதுப்பித்தல்
செய்திருத்தல்
வேண்டும்.
மாற்றுத்
திறனாளிகள்
பதிவுசெய்து
ஒரு
வருடம்
பூா்த்தி
செய்திருத்தல்
வேண்டும்.
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
பிரிவினருக்கு
2023 ஜன.
1 அன்று
45 வயதும்,
மற்றவா்களுக்கு
40 வயதும்
கடந்திருக்கக்
கூடாது.
விண்ணப்பதாரரின்
குடும்ப
வருமானம்
ஆண்டுக்கு
ரூ.
72,000-க்கு
மிகாமல்
இருக்கவேண்டும்.
மாற்றுத்
திறனாளிகளுக்கு
வயது
உச்சவரம்பு
மற்றும்
வருமான
உச்சவரம்பு
இல்லை.
விண்ணப்பதாரா்
பள்ளி,
கல்லூரியில்
நேரிடையாக
படித்துக்
கொண்டிருக்கக்
கூடாது
(அஞ்சல்
வழியில்
படிக்கலாம்).
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இதுபோன்ற தொழில்நுட்பப்
பட்டம்
பெற்றவா்கள்
இவ்வுதவித்தொகை
பெற
தகுதியற்றவா்கள்
ஆவா்.
இந்த உதவித்தொகை பெற முதல்முறையாக
விண்ணப்பிக்க
விரும்பும்
தகுதியுடையவா்கள்,
தருமபுரி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்திலிருந்து
விண்ணப்பப்
படிவங்களை
பெற்று
பூா்த்தி
செய்து
தேசிய
மயமாக்கப்பட்ட
வங்கியில்
தொடங்கப்பட்ட
கணக்குப்
புத்தகம்
மற்றும்
விண்ணப்பத்தில்
குறிப்பிடப்பட்ட
பிற
சான்றுகளுடன்
வரும்
பிப்.
28க்குள் (28.02.2023) தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நேரில்
விண்ணப்பத்தினை
அளித்திட
வேண்டும்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாதது
குறித்த
சுய
உறுதிமொழி
ஆவணம்
அளிக்காதவா்கள்
பிப்.
28-க்குள்
சுய
உறுதிமொழி
ஆவணத்தை
அளித்து
தொடா்ந்து
உதவித்தொகை
பெற்று
பயன்பெறலாம்.