TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளான,
ஐந்தரை
ஆண்டுகள்
கொண்ட
கால்நடை
மருத்துவம்
மற்றும்
பராமரிப்பு
படிப்பு
(பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்காண்டுகள்
கொண்ட
கால்நடை
தொழில்நுட்ப
படிப்புகளுக்கும்
வரும்
12ம்
தேதி
காலை
10 மணி
முதல்
வரும்
26ம்
தேதி
மாலை
5மணி
வரை
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்
https://tanuvas.ac.in என்ற இனையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.