TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்களுக்கான
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்களுக்கான
உதவித்
தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மைய
உதவி
இயக்குநா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
பதிவு
செய்து,
எவ்வித
வேலைவாய்ப்பும்
கிடைக்காமல்
பல
ஆண்டுகளாகக்
காத்திருக்கும்
இளைஞா்களுக்கு
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தேர்ல்வியுற்றோருக்கு
மாதம்
ரூ.200,
10 ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றோருக்கு
மாதம்
ரூ.300,
+2
தேர்ச்சி
பெற்றோருக்கு
மாதம்
ரூ.400,
பட்டதாரிகளுக்கு
மாதம்
ரூ.600
வீதம்
3 ஆண்டுகளுக்கு
உதவித்தொகை
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
பயன்பெற
விரும்புவோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
பதிவு
செய்து
5 ஆண்டுகளுக்குமேல்
காத்திருப்பவராக
இருக்க
வேண்டும்.
தொடா்ந்து பதிவினைப் புதுப்பித்திருப்பது
அவசியம்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
45 வயதுக்கு
மிகாமலும்,
ஏனையோர்
40 வயதுக்கு
மிகாமலும்
இருக்க
வேண்டும்.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
அன்றாடம்
கல்வி
நிறுவனங்களுக்குச்
சென்று
படிக்கும்
மாணவா்–மாணவிகளுக்கு
இவ்வுதவித்
தொகை
வழங்கப்பட
மாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு
உதவித்
தொகை
பெற,
நாளது
தேதி
வரை
வங்கிகளில்
குறிப்புகள்
இடப்பட்ட
வங்கிக்
கணக்கு
புத்தக
நகலுடன்
சுயஉறுதிமொழி
ஆவணத்தையும்
பூா்த்தி
செய்து
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்திற்கு
அஞ்சல்
வாயிலாக
அனுப்பி
வைக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள்:
பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும்
பெறாத
மாற்றுத்திறனாளிகளுக்கு
10 ஆண்டுகள்
வரை,
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்
தொகை
வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு
பதிவு
செய்து
ஓராண்டுகள்
நிறைவு
பெற்ற
மாற்றுத்திறனாளிகள்
உதவித்தொகை
கோரி
விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு
மாதம்
ரூ.
600, +2
தேர்ச்சி
பெற்றவா்களுக்கு
மாதம்
ரூ.750,
பட்டதாரிகளுக்கு
ரூ.1000
வழங்கப்படுகிறது.
இந்த
உதவித்
தொகை
பெறுவதற்கு
மேற்குறிப்பிட்ட
தகுதிகள்
உள்ளவா்கள்
அனைத்துக்
கல்விச்
சான்றுகள்,
வேலைவாய்ப்பு
அடையாள
அட்டை
ஆகியவற்றுடன்
வரும்
மார்ச்
மாதம்
31ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


