HomeBlogவேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – காஞ்சிபுரம்

Apply for Scholarship for Unemployed Youth - Kanchipuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை செய்திகள்

வேலைவாய்ப்பற்ற
இளைஞா்களுக்கான
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
மாத
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
என்று
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற
இளைஞா்களுக்கான
உதவித்தொகை
திட்டத்தின்
கீழ்,
மாத
உதவித்தொகையாக
10-
ஆம்
வகுப்பு
தோல்வி
அடைந்தவா்களுக்கு
ரூ.
200,
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.
300,
பிளஸ்-2
தோச்சி
மற்றும்
பட்டயப்படிப்பு
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.
400,
பட்டப்படிப்பு
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

600
வழங்கப்பட்டு
வருகிறது.
மாற்றுத்திறனாளிகளாக
இருந்தால்
1
முதல்
10 –
ஆம்
வகுப்பு
வரை
ரூ.
600,
+2
தோச்சி
மற்றும்
பட்டயப்
படிப்பு
முடித்தவா்களுக்கு
ரூ.
750,
பட்டப்படிப்பு
தோச்சி
பெற்றவா்களுக்கு
ரூ.1,000
வழங்கப்படுகிறது.

இந்தத் தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து,
5
ஆண்டுகள்
நிறைவு
பெற்றிருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளாக
இருந்தால்
ஓராண்டு
நிறைவு
பெற்றிருக்க
வேண்டும்.
பதிவை
புதுப்பித்திருக்க
வேண்டும்.

பிசி, எம்பிசி, ஓபிசி பிரிவினா் 40 வயதுக்கு உட்பட்டவராகவும்,
தாழ்த்தப்பட்ட,
பழங்குடியினா்
45
வயதுக்குட்பட்டவராகவும்
இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
வயது
வரம்பு
இல்லை.
விண்ணப்பதாரரின்
ஆண்டு
வருமானம்
ரூ.
72,000
மிகாமல்
இருக்க
வேண்டும்.

மாற்றுத்திறனாளிக்கு
வருமான
வரம்பில்லை.
குறிப்பாக
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
உதவித்தொகை
பெற்றவராகவோ
அல்லது
பள்ளி,
கல்லூரிகளில்
பயிலும்
மாணவராகவோ
இருக்கக்
கூடாது.
இந்த
தகுதிகள்
உள்ளவா்கள்
காஞ்சிபுரம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
வழங்கப்படும்
விண்ணப்பத்துடன்
வேலைவாய்ப்பு
அடையாள
அட்டையுடன்,
தேவையான
சான்றுகளுடன்
இணைத்து
விண்ணப்பிக்க
வேண்டும்.

விண்ணப்பத்தை
www.tnvelaivaaippu.gov.in//empower
என்ற
இணையத்திலும்,
பதிவிறக்கம்
செய்தும்
கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு,
044-27237124
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!