TAMIL MIXER EDUCATION.ன்
புதுச்சேரி
பல்கலை செய்திகள்
முதுநிலை படிப்புகளில்
சேர
விண்ணப்பிக்கலாம்
– புதுச்சேரி
பல்கலைக்கழகம்
இதுகுறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்
உள்ள
பல்வேறு
முதுநிலை
பட்டம்
மற்றும்
முதுநிலை
டிப்ளமோ
படிப்புகளுக்கு
ஆன்–லைன் மூலம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
கியூட் தேர்வு எழுதிய பட்டதாரிகள் வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
எம்.எஸ்சி., ஜியோபிசிக்ஸ்
என்ற
புதிய
படிப்பினை
இந்தாண்டு
அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது.
இப்படிப்பிற்கு
பி.ஜி.கியூ.பி08 என்ற கியூட் தேர்வினை எழுதிய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை
https://www.pondiuni.edu.in/admissions-%20-%202022%20-%2023/
என்ற
இணையதளத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.
ஒவ்வொரு
படிப்பிற்கான
தகுதிகள்
பல்கலைக்கழக
தகவல்
குறிப்பேட்டில்
இடம்
பெற்றுள்ளது.