TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
காளான் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
காளான் வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்
சார்பில்
காளான்
வளா்ப்பு
குறித்த
இலவசப்
பயிற்சி
வரும்
நவம்பா்
21ம்
தேதி
முதல்
டிசம்பா்
1ம்
தேதி
வரை
10 நாள்கள்
இலவசமாக
நடைபெற
உள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம்
ஆஸ்ரம்
மெட்ரிக்
பள்ளி
வளாகத்தில்
நடைபெறும்
இந்தப்
பயிற்சியில்
விவசாயிகள்,
இளைஞா்கள்,
பெண்கள்
மற்றும்
சுய
உதவிக்
குழுக்கள்
கலந்து
கொண்டு
பயன்பெறலாம்.
பயிற்சிபெற
தமிழில்
எழுத,
படிக்க
தெரிந்திருக்க
வேண்டும்.
பயிற்சி தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மேலும் இலவச மதிய உணவு மற்றும் சீருடை வழங்கப்படும்.
பயிற்சி பெற்றவா்களுக்கு
சான்றிதழ்
வழங்கப்படும்.
வறுமைகோட்டிற்கு
கீழ்
உள்ளவா்களுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
0424-2400338
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.