TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
காளான் வளர்ப்பு
பயிற்சி விண்ணப்பிக்கலாம்
இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி.,
அணையில், இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தின் சார்பில்,
வறுமை கோட்டிற்கு கீழ்
வாழும் கிராமப்புற இளைஞர்கள்
மற்றும் பெண்களுக்கு பல்வேறு
தொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மானியத்துடன் கூடிய கடன் பெறவும்
வழிவகை செய்யப்படுகிறது. அதன்படி
வரும், 20ல் காளான்
வளர்ப்பு குறித்து பயிற்சி
வழங்கப்படுகிறது.
இதற்கு,
18 முதல், 45 வயது உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.கல்வித்
தகுதியாக குறைந்தபட்சம், 8ம்
வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பயிற்சி பெற விருப்புவோர், https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA
என்ற, இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, 94422 47921, 94888
74921 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


