TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – புதுவை
இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய
ஒதுக்கீடு, வெளிநாடு வாழ்
இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை
பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய
ஒதுக்கீடு, வெளிநாடு வாழ்
இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 11ம் தேதி
மாலை 6 மணி வரை
இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


