TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
கரூர் தொழிற்பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்:
நமது
மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி
நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை
நடைபெறுகிறது. இந்த
அரசு தொழில் பயிற்சி
நிலையத்தில் தையல், கணினி,
மெக்கானிக் ஆட்டோ பாடி
ரிப்பேர் உள்ளிட்ட பல
பிரிவுகள் உள்ளது.
இந்த
பயிற்சியின் காலம் ஒரு
வருடம் ஆகும் . இந்நிலையில் இந்த தொழில் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே
தொழில் பயிற்சியில் சேர
விரும்புபவர்கள் https://skilltraining.tn.gov.in/DET
என்ற இணையதளத்திலோ அல்லது
04324 222111,
75388 77430 என்ற தொலைபேசி எண்ணின்
மூலமோ விண்ணப்பிக்கலாம்.
இந்த
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு பேருந்து கட்டணம்,
மிதிவண்டி, மடிக்கணினி, பாட
புத்தகங்கள், சீருடைகள், காலணிகள்
போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


