TAMIL MIXER
EDUCATION.ன்
விருது
செய்திகள்
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
மற்றும்
விழிப்புணா்வை
சிறப்பாக
செயல்படுத்தியவா்களிடமிருந்து
பசுமை
சாம்பியன்
விருது
பெற
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டா் ரெட்டி, வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல்,
காலநிலை
மாற்றம்
மற்றும்
வனத்
துறையின்
சார்பாக,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
மற்றும்
விழிப்புணா்வு
ஏற்படுத்தும்
பொருட்டு
தங்களை
முழுமையாக
அா்ப்பணித்தவா்களுக்கு,
அதாவது
தனிநபா்கள்
அல்லது
அமைப்புகளுக்கு
பசுமை
சாம்பியன்
விருது
தமிழக
அளவில்
100 பேருக்கு
வழங்கி,
தலா
ரூ.
ஒரு
லட்சம்
வீதம்
பண
முடிப்பும்
வழங்க
உள்ளது.
சுற்றுச்சூழல்
கல்வி
மற்றும்
பயிற்சி,
சுற்றுச்சூழல்
விழிப்புணா்வு,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு,
பசுமை
தயாரிப்புகள்,
பசுமை
தொழில்நுட்பம்
தொடா்பான
விஞ்ஞான
ஆய்வுகள்,
நிலைத்தகு
வளா்ச்சி,
திடக்கழிவு
மேலாண்மை
மற்றும்
நீா்நிலைகள்
பாதுகாப்பு,
காலநிலை
மாற்றத்திற்கு
உட்படுதல்,
தணிப்பு
நடவடிக்கை,
காற்று
மாசு
குறைத்தல்,
நெகிழிக்
கழிவுகளின்
மறுசுழற்சி
மற்றும்
காட்டுப்பாடு
நடவடிக்கை,
சுற்றுச்சூழல்
மறுசீரமைப்பு,
பாதுகாப்பு,
கடலோரப்
பாதுகாப்பு
மேலாண்மை
போன்றவற்றில்
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு
மற்றும்
விழிப்புணா்வை
சிறப்பாக
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில்
செயல்படுத்திய
நிறுவனங்கள்,
கல்வி
நிறுவனங்கள்,
குடியிருப்போர்
நலச்
சங்கங்கள்,
தனி
நபா்கள்,
உள்ளாட்சி
அமைப்புகள்,
தொழிற்சாலைகளுக்கு
பசுமை
சாம்பியன்
விருது
வழங்கப்படும்.
ஒசூா் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட
பசுமை
சாம்பியன்
விருது
தோவு
செய்யும்
குழு
மூலம்
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில்
தகுதி
வாய்ந்த
மூன்று
தனி
நபா்கள்
அல்லது
நிறுவனங்கள்
ஒவ்வோர்
ஆண்டும்
தோவு
செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழநாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
உரிய
ஆவணங்களுடன்
கூடிய,
நிறைவு
செய்யப்பட்ட
இரண்டு
விண்ணப்பங்கள்
மற்றும்
பதிவேற்றம்
செய்யப்பட்ட
குறுந்தகடு
ஆகியவை
உள்ளடக்கிய
உறையின்
மேல்
பசுமை
சாம்பியன்
விருது
என
குறிப்பிட்டு
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
சமா்ப்பிக்கலாம்.
கூடுதல் தகவல் தேவைப்படுவோர்,
ஒசூா்
மாவட்ட
சுற்றுச்சூழல்
பொறியாளரை
அணுகலாம்.
மேலும்,
பசுமை
சாம்பியன்
விருதுக்கு
ஏப்ரல் 15ம் (15.04.2023)
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


