HomeBlogதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை

தங்க நகை
மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்சென்னை

சென்னை
அரசு மற்றும் மத்திய
பனை பொருட்கள் நிறுவனம்,
காதி கிராமத் தொழில்
வாரியம் வாயிலாக, தங்க
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
நடத்தப்படுகிறது.

வரும்,
28
ம் தேதி முதல்
ஏப்ரல் 6 வரை, மாதவரம்
மில்க் காலனியில் உள்ள
பயிற்சி நிலையத்தில் நடைபெறும்
இப்பயிற்சியில், தங்கத்தின் தரம் அறிதல், மதிப்பீடு
செய்தல், கடன் தொகை
வழங்கும் முறை, ஹால்
மார்க் தரம் அறியும்
விதம் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

பயிற்சி
பெற விரும்பும் 18 வயது
நிரம்பிய ஆண், பெண்
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; வயது
உச்ச வரம்பில்லை.

கூடுதல்
தகவல்களுக்கு, 94437 28438 என்ற
மொபைல் போன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு
சான்றிதழ் வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular