TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
தோட்டம் அமைக்க
மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
– ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம்
அரசு மானியத்தில்,காய்கறி
தோட்டம் அமைத்தல், கருவிகள்,
உபகரணங்கள் பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் காய்கறி
பயிர்கள் செய்யும் பரப்பு
விரிவாக்கம், நீர் ஆதாரத்தை
பெருக்கிட விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல்,
சிப்பம் கட்டும் அறை
கட்டுதல், குறைந்த விலையில்
வெங்காயசேமிப்பு கிடங்கு
அமைத்தல், பவர் டில்லர்இயந்திரங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில்
நிரந்தர பந்தல் அமைத்தல்,
பண்ணைததிட்டம் உள்ளது.மாநில
தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம்
ஊக்குவித்தல், வாழை
பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி,
தோட்டக்கலை கருவிகள், உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration.php
என்ற இணைய தளத்தில்
விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே மானிய திட்ட
பயன்கள் வழங்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு அருகேயுள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர்
அலுவலகத்தை அணுகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


