HomeBlogகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - கிருஷ்ணகிரி

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – கிருஷ்ணகிரி

Apply for Cooperative Management Chartered Training - Krishnagiri

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி

முழுநேர கூட்டுறவு
மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என,
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு
இணைப்பதிவாளர் ஏகாம்பரம்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பர்கூர்
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு பட்டய
படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கு கல்வித்தகுதியாக பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2
தேர்ச்சி பெற்ற, 17 வயது
பூர்த்தியானவர்கள் சேரலாம்.
அதிகபட்ச வயது வரம்பு
ஏதும் இல்லை. இப்பயிற்சி நிறைவில் கணினி மேலாண்மை
மற்றும் நகை மதிப்பீடு
பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் சேர்த்து வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விண்ணப்ப
படிவத்தை பர்கூர் கூட்டுறவு
தொழிற்பயிற்சி நிலையத்தில், 100 ரூபாய் செலுத்தி
வரும், 28 வரை பெறலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் ஆக.,
1
மாலை, 5:30 மணிக்குள் பதிவஞ்சல்
அல்லது கூரியர் மூலம்
மட்டும், முதல்வர், பர்கூர்
கூட்டுறவு தொழிற் பயிற்சி
நிலையம், பர்கூர் – 635 104, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாமதமாக
பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்படாது.

மேலும்
விபரங்களுக்கு, 04343 265652
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular