HomeBlogஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - கோவை

ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – கோவை

Apply for Combined Defense Department Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு செய்திகள்

ஒருங்கிணைந்த
பாதுகாப்புத்
துறை
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்கோவை

முன்னாள் படை வீரா்களின் சிறார்கள் மத்திய அரசின் பாதுகாப்புத்
துறை
தேர்வுக்கு
ஜனவரி
10
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

படைப் பணியில் அலுவலராக சேர்ந்திட மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டும்
ஒருங்கிணைந்த
பாதுகாப்புத்
துறை
தேர்வு
(
combained defence service examination-I) 2023, (including ssc women (non technical) course) ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு
கோவை
மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்
படை
வீரா்களின்
சிறார்கள்
என்ற
இணையதளத்தில்
ஜனவரி
10
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
முன்னாள்
படை
வீரா்களின்
சிறார்கள்
தங்களது
விவரங்களை
கோவை
மாவட்ட
முன்னாள்
படை
வீரா்
நல
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
தெரிவித்து
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!