TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
சிடிஎஸ்இ-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி
மாவட்டத்தில்
உள்ள
முன்னாள்
படைவீரா்களின்
சிறார்கள்
சிடிஎஸ்இ-1
தேர்வுக்கு
வரும்
10ம்
(10.01.2023)
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி சிடிஎஸ்இ தேர்வு (கம்பைன் டிஃபென்ஸ் சா்வீஸ் எக்ஸாமினேஷன்)
நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு https://upsconline.nic.in/ என்ற
இணையதளம்
மூலம்
முன்னாள்
படைவீரா்களின்
சிறார்கள்
இம்மாதம்
10ஆம் (10.01.2023) தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பின்னா்,
முன்னாள்
படைவீரா்
நல
அலுவலகத்தைத்
தொடா்பு
கொண்டு
ஆன்லைன்
பயிற்சி
பெற
ஏதுவாக
தகவல்
சமா்ப்பிக்க
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
தூத்துக்குடி
முன்னாள்
படைவீரா்
நலன்
உதவி
இயக்குநரை
விண்ணப்பத்தின்
நகலுடன்
நேரில்
தொடா்பு
கொண்டு
அறியலாம்.