HomeBlogஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்களில்
சேர
விண்ணப்பிக்கலாம்




தமிழகத்தில் மே மாதம் 8ம் தேதி பன்னிரண்டாம்
வகுப்பு
தேர்வு
முடிவுகள்
வெளியானது.
தொடர்ந்து
மாணவர்கள்
பல்வேறு
கல்லூரிகளில்
சேர்ந்து
வருவது
விறுவிறுப்பாக
நடைபெற்று
வருகிறது.

அந்த வகையில் மருத்துவம் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்காக
காத்திருக்கிறார்கள்.
பொறியியல்
மாணவர்கள்
விண்ணபித்து
கவுன்சிலிங்கிற்காக
காத்திருக்கிறார்.

கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு படிப்புகள், பயிற்சிகள் என மாணவர்கள் தங்களுக்கு பிடித்த படிப்புகளில்
சேர்ந்து
வருகிறார்கள்.




அதன் ஒரு பகுதியாக ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் சேர்வதற்கான விவரங்கள் வெளிகியுள்ளன.
அதுகுறித்து
இங்கு
தெரிந்துகொள்ளலாம்.

அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்
நடப்பாண்டு
சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கபடுகின்றன.

விண்ணப்பங்கள்
https://scert.tnschools.gov.in
என்ற இணைய முகவரியில் 5ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் வெளியாகும். இதில், சேர விரும்பும் மாணவர்கள், தேவையான விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை
பதிவேற்றம்
செய்யலாம்.




இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட
பிரிவு,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட
பிரிவை
சேர்ந்தவர்களுக்கு
ரூ.500ம், மாற்றுத்திறனாளிகள்,
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினருக்கு
ரூ.250ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் இத்தளத்தின் மூலம் பணம் செலுத்திய பிறகு தான் தங்கள் விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு
உறுதி
செய்த
பின்னரே
அவரது
சேர்க்கை
உறுதி
செய்யப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular