HomeBlogதற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

Apply for a temporary firecracker sale license

TAMIL
MIXER EDUCATION.
ன்
தொழில் செய்திகள்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியர்
செய்தி
குறிப்பில்
வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது:

அடுத்த மாதம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு
பட்டாசு
விற்பனை
உரிமம்
பெற்றவர்கள்
மட்டுமே
பட்டாசு
சில்லறை
விற்பனை
செய்ய
வேண்டும்
என
தமிழக
அரசு
அறிவித்தது.

ஆகையால் நிரந்தர உரிமம் பெற்றவர்கள் ஆர்டிஓ அலுவலகம் மூலம் தங்களின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைத்து சேவை மையங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து
பயன்
பெறலாம்.
மேலும்
விண்ணப்பிக்க
வருகின்ற
30
ம்
(30.09.2022)
தேதியே
கடைசி
நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -