HomeBlogநலவாரிய உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம்

நலவாரிய உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்

Apply as Welfare Board Member - Ramanathapuram

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்

நலவாரிய உறுப்பினர்களாக
விண்ணப்பிக்கலாம்ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் கல்வியாளர்கள்,
தொழில்
முனைவோர்,
தன்னார்வ
நிறுவன
பிரதிநிதிகள்
ஆகியோர்
சென்னையில்
உள்ள
மகளிர்
நலவாரியத்தில்
அலுவல்
சாரா
உறுப்பினர்களாக
விண்ணப்பிக்கலாம்.

சமூக நலத்துறை சார்பில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட உள்ளது. இதில் அலுவல் சாரா உறுப்பினர்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.

விருப்பம்உள்ள
பெண்
கல்வியாளர்கள்,
தொழில்
முனைவோர்கள்,
விருதாளர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள்
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கலெக்டர் பரிந்துரையுடன்
சென்னையில்
உள்ள
கைம்பெண்கள்,
ஆதரவற்ற
மகளிர்
நல
வாரியத்திற்கு
விண்ணப்பங்கள்
அனுப்பப்படும்.
அக்.27
க்குள்(27.10.2022) விண்ணப்பிக்க
வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு
கலெக்டர்
அலுவலக
வளாகத்தில்
உள்ள
மாவட்ட
சமூக
நல
அலுவலகத்தை
நேரடியாகவோ
அல்லது
04567 230466
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular