TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்
சேர
வருகின்ற
ஜூன்
12ம்
தேதி
முதல்
ஜூன்
30ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு
களுக்கான
(BVSc&AH/BTech) மாணவர்
சேர்க்கைக்கான
விண்ணப்ப
பதிவு
ஜூன்
12ம்
தேதி
காலை
10 மணிக்கு
தொடங்குகிறது.
இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 30ம் தேதி மாலை முடிவடைகிறது.
இதற்கு
விருப்பமும்
தகுதியும்
உள்ள
மாணவர்கள்
https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டிற்கான இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


