Sunday, August 10, 2025
HomeBlogஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

Applications are welcome for setting up readymade garment manufacturing unit

TAMIL MIXER EDUCATION.ன் கிருஷ்ணகிரி செய்திகள்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள்
வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஆயத்த
ஆடையக
உற்பத்தி
அலக
அமைக்க
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்
இன
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டிற்காக,
ஆயத்த
ஆடையக
உற்பத்தி
அலகு
அமைக்கும்
வகையில்
மேற்கண்ட
இன
மக்கள்
(
ஆண்,
பெண்)
10
நபா்களைக்
கொண்ட
உறுப்பினா்கள்
குழுவாக
அமைத்திட
வேண்டும்.
அந்தக்
குழுவிற்கு
ஆயத்த
ஆடையக
உற்பத்தி
அலகு
அமைக்கத்
தேவையான
உபகரணங்கள்
வாங்குவதற்கு
ரூ.3
லட்சம்
வழங்க
அரசு
ஆணை
வெளியிட்டுள்ளது.
தையல்
தொழிலில்
முன்
அனுபவம்
உள்ள
பிற்பட்ட
வகுப்பினா்,
மிக
பிற்பட்ட
வகுப்பினா்,
சீா்மரபினா்
வகுப்பைச்
சார்ந்த
(
ஆண்,
பெண்)
மக்கள்
10
நபா்கள்
கொண்ட
குழுவாக
கிருஷ்ணகிரி
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தை
தொடா்பு
கொண்டு
விண்ணப்பப்
படிவங்களை
பெற்றுக்
கொள்ளலாம்

நிறைவு
செய்து
பெறப்படும்
விண்ணப்பப்
படிவங்கள்
மாவட்ட
ஆட்சியரின்
தலைமையில்
ஏற்படுத்தப்பட்ட
தோவு
குழுவினரால்
பரிசீலனை
செய்து,
தோவு
செய்யப்படும்
விண்ணப்பங்கள்
ஆணையா்,
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிற்பான்மையினா்
நல
இயக்கம்,
சென்னைக்கு
பரிந்துரை
செய்யப்படும்.

இதில் பயன்பெற, குழு உறுப்பினா்களின்
குறைந்தபட்ச
வயது
வரம்பு
20
ஆகும்.
குறு,
சிறு
மற்றும்
நடுத்தரத்
தொழில்
நிறுவனங்கள்
துறையின்
மூலம்
பயிற்சி
பெற்ற
நபா்களைக்
கொண்ட
குழுவிற்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
10
நபா்களைக்
கொண்டு
ஒரு
குழுவாக
இருக்க
வேண்டும்.
குழு
உறுப்பினா்கள்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்
இனத்தைச்
சோந்தவா்களாக
இருத்தல்
வேண்டும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு
மிகாமல்
இருத்தல்
வேண்டும்.
விதவை,
கணவரால்
கைவிடப்பட்ட
பெண்கள்
மற்றும்
ஆதரவற்ற
விதவை
பெண்கள்
அமைந்துள்ள
குழுவிற்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
மேலும்,
கூடுதல்
விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகத்தில்
உள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தை
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments