HomeBlogதோட்டக்கலைத் துறை சார்பில் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தோட்டக்கலைத் துறை சார்பில் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள்

தோட்டக்கலைத்
துறை
சார்பில்
விருதுகள்
பெற விண்ணப்பங்கள்
வரவேற்பு

பாகல்கோட் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்படும்
சிறந்த
விவசாயிகளுக்கான
விருதுகள்
பெற
விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பாகல்கோட் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாகல்கோட் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம்
சார்பில்
ஆண்டுதோறும்
மாநில
அளவிலான
சிறந்த
விவசாயி,
சிறந்த
பெண்
விவசாயி
விருது
வழங்கப்பட்டு
வருகிறது.

இந்த விருதுகள் மாவட்ட வாரியாக அளிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு
இறுதியில்
நடைபெற
இருக்கும்
தோட்டக்கலை
கண்காட்சியின்போது
இவ்விருது
வழங்கப்படுகிறது.

விருதுக்கு தகுதியான விவசாயிகளிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை
இணை
இயக்குநா்,
தோட்டக்கலைத்
துறை
அலுவலகங்களில்
இருந்து
பெற்றுக்
கொள்ளலாம்.
விண்ணப்பங்களை
பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தில்
இருந்தும்
தரவிறக்கம்
செய்துகொள்ளலாம்.

நிரப்பப்பட்ட
விண்ணப்பங்களை
நவ.10ம் (10.11.2022) தேதிக்குள் பல்கலைக்கழக அலுவலகத்தில்
ஒப்படைக்க
வேண்டும்.

விவரங்களுக்கு பல்கலைக்கழக விரிவாக்க இயக்குநரை 94802 22488 என்ற தொலைபேசியில் அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular