HomeBlogஅஞ்சல் வழி கன்னட மொழிப் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அஞ்சல் வழி கன்னட மொழிப் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

அஞ்சல் வழி கன்னட மொழிப் பயிற்சி பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

இதுகுறித்து மாநில கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (சிஐஐஎல்), கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சார்பில் கன்னட மொழி எழுத தெரியாத அரசு ஊழியா்கள், பொதுமக்களுக்கு
1985
ம்
ஆண்டு
நவ.
1
ம்
தேதி
முதல்
ஓராண்டு
காலத்துக்கு
அஞ்சல்
வழி
கன்னட
மொழிப்
பயிற்சியை
வழங்கி
வருகிறது.

இந்தப் பயிற்சியை பெறுவதற்கு கா்நாடகத்திலுள்ள
உள்ளாட்சி
அமைப்புகள்,
மின்வழங்கல்
நிறுவனங்கள்,
கா்நாடக
மாநில
சாலை
போக்குவரத்துக்
கழகம்,
பல்கலைக்கழகங்கள்,
பள்ளி,
கல்லூரிகள்,
அரசு
மானியம்
பெறும்
நிறுவனங்களின்
ஊழியா்கள்,
அனைத்து
அரசு
வங்கி
ஊழியா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இந்தத்
திட்டத்தில்
பொதுமக்களுக்கும்
பயிற்சி
அளிக்க
அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

SSLC தோச்சி பெற்று 18 முதல் 50 வயதுக்குள்பட்ட
அனைவரும்
இப்பயிற்சியில்
சேரலாம்.
இதற்கான
விண்ணப்பப்
படிவங்களை
பெற
ரூ.
250
வங்கி
வரைவோலையாக
அனுப்ப
வேண்டும்.
புதிய
பயிற்சி
வகுப்புகள்
நவ.1ம் தேதி முதல் தொடங்கியிருக்கின்றன.

கன்னட மொழிப் பயிற்சி வகுப்புகள் மற்றும் தோவுகளில் பங்கேற்கும் கா்நாடக அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின்
ஊழியா்கள்
அலுவலகத்துக்கு
செல்லாத
நாள்களை
வேலைநாள்கள்
என்றே
கருதப்படும்.
அஞ்சல்
வழி
கன்னட
மொழிப்
பயிற்சியில்
தோவுபெறும்
அரசு
ஊழியா்களுக்கு,
கா்நாடக
அரசுப்
பணியாளா் தேர்வாணையத்தின்
கட்டாய
கன்னட தேர்வில்
இருந்து
விலக்களிக்கப்படும்.
இந்த
பயிற்சியில்
சேருவதற்கு
டிச.10ம்(10.12.2022)
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
சிறப்பு
அதிகாரி,
அஞ்சல்
வழி
கன்னட
மொழிப்
பயிற்சி
திட்டம்,
இந்திய
மொழிகளின்
நடுவண்
நிறுவனம்,
மானசகங்கோத்ரி,
மைசூரு
– 570 006
என்ற
முகவரிக்கு
ஐந்து
ரூபாய்
அஞ்சல்தலை
ஒட்டிய
உறையை
அனுப்பி
பெறலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு
0821 2345128
என்ற
தொலைபேசியை
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular