Wednesday, August 13, 2025
HomeBlogஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழ்நாடு
செய்திகள்

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள்
வரவேற்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்
கழகம்
லயோலா
கல்லுாரி
இணைந்து
வழங்கும்,
ஊடகவியல்
சான்றிதழ்
படிப்புக்கு,
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

தமிழ் இதழியல் உலகில், வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுதவல்ல, இளம் ஊடகவியலாளர்களை
உருவாக்கும்
நோக்குடன்,
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்,
லயோலா
கல்லுாரியுடன்
இணைந்து,
இந்த
முயற்சியை
எடுத்துள்ளது.

இந்த படிப்புக்கு கட்டணம் இல்லை. வாரந்தோறும் பயிற்சி பட்டறைகளும், ஆய்வுகளும் இடம் பெறுகின்றன. திறன்மிக்க ஊடகவியலாளர்கள்,
மாணவர்களுக்கு
பயிற்சி
அளிப்பர்.

பட்டப்படிப்பு
தேறிய,
20
முதல்
25
வயதுடையவர்,
இந்தப்
படிப்புக்கு
விண்ணப்பிக்கலாம்.

வாரம் ஐந்து நாட்கள், சென்னை லயோலா கல்லுாரியில்
வகுப்புகள்
நடக்கும்.
விண்ணப்பிக்க
டிச.,
5
ம்
தேதி
கடைசி
நாள்.

மேலும் விபரங்களை, https://www.loyolacollege.edu/CAJ/home
இணையதளத்தில்
அறியலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments