HomeBlogMBA படிப்புக்கு இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்

MBA படிப்புக்கு இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

MBA படிப்புக்கு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம்  

இந்திரா
காந்தி தேசிய திறந்த
நிலை பல்கலைக்கழக முதுநிலை
மண்டல இயக்குனர் முக்கிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்
தொழில்துறை மற்றும் வேலை
வாய்ப்பை பூர்த்தி செய்யும்
விதத்தில் MBA படிப்பு முழுமையாக
மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி
சேவை, சந்தைப்படுத்துதல், இயக்கம்,
நிதி, இயக்கம் போன்றவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்பட இருக்கிறது.

இதற்கு
ஏஐசிடி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பிறகு 3 வருட பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் 50 சதவீதம்
தேர்ச்சி பெற்றிருந்தால் ஏதாவது
ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் இட
ஒதுக்கீட்டுக்கு தகுதி
பெற்ற மாணவமாணவிகள்
40
சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால்
போதுமானது. இதைத்தொடர்ந்து 2 முதல்
4
ஆண்டுகள் வரை பயிற்சி.

ஒரு
பருவத்துக்கு 15 ஆயிரத்து
500
ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான கடைசி
தேதி செப்டம்பர் 9 ஆகும்.
இந்த படிப்புகளில் தொலைதூர
முறையில் சேர்ந்து படிக்க
விரும்பும் மாணவமாணவிகள்
https://ignouadmission.samarth.edu.in
என்ற ஆன்லைன் முகவரியிலும், ஆன்லைன் மூலம் படிக்க
விரும்புபவர்கள் https://ignouiop.samarth.edu.in என்ற
ஆன்லைன் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும்
கூடுதல் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற
இணையதளத்திலும் மற்றும்
என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044-2661 8040 என்ற தொலைபேசி
எண்ணுக்கும் தொடர்பு கொண்டு
கேட்டுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular