TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
சட்டப்படிப்புகளில்
சேர்வதற்கு
இன்று
முதல்
விண்ணப்பம்
தொடக்கம்
நடபாண்டிற்கான
ஒருங்கிணைந்த
5 ஆண்டுகால
சட்டப்படிப்புகளில்
சேர்வதற்கு
இன்று
முதல்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
நடபாண்டிற்கான
5 ஆண்டு
கால
சட்டப்
படிப்புகளில்
சேர்வதற்கு
இன்று
முதல்
மே
31ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
3 ஆண்டு
சட்டப்
படிப்புகளுக்கு
விண்ணப்பிப்பதற்கான
தேதிகள்
பின்னர்
அறிவிக்கப்படும்
என
சட்ட
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க
https://tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.