TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC CGL 2022 பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க
கால
அவகாசம்
நீட்டிப்பு
Staff
Selection Commission (SSC) சென்ற
மாதம்
20,000 உதவி
தணிக்கை
அலுவலர்,
உதவி
கணக்கு
அலுவலர்,
அசிஸ்டெண்ட்
செக்ஷன்
ஆபீசர்
உட்பட்ட
பதவிகளுக்கான
காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான
அறிவிப்பை
வெளியிட்டது.
இந்த
பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க
08-10-2022 கடைசி
தேதி
என்று
அறிவிக்கப்பட்டது.
தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
SSC வெளியிட்டுள்ள
சமீபத்திய
அறிவிப்பின்
படி
விண்ணப்பதாரர்கள்
தங்கள்
விண்ணப்பங்களை
13.10.2022
அன்று
வரை
ஆன்லைன்
மூலமாக
சமர்ப்பிக்கலாம்.
இந்த
இறுதி
வாய்ப்பை
தேர்வர்கள்
பயன்படுத்தும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க
தேர்வர்கள்
குறைந்தபட்சம்
18 முதல்
அதிகபட்சம்
32 வயதுக்கு
உட்பட்டவராக
இருக்க
வேண்டும்.
மேலும்
டிகிரி
பட்டப்படிப்பை
முடித்தவராக
இருக்கவேண்டும்.
அல்லது
இறுதியாண்டு
பட்டப்படிப்பை
படித்து
கொண்டவராக
இருக்க
வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க
கட்டணமாக
ரூ.100
வசூலிக்கப்படுகிறது.
SC, ST, மாற்றுத்திறனாளிகள்,
முன்னாள்
ராணுவத்தினர்,பெண்கள் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான
கடைசி
நாள்
14.10.2022.
EXTENDED NOTIFICATION:
CLICK
HERE
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


