HomeBlogஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Application deadline extension for MBBS, BDS courses

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க
அவகாசம்
நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு
2022-23
கல்வி
ஆண்டு
மாணவர்
சேர்க்கைக்கு
ஆன்லைனில்
விண்ணப்பிப்பது
கடந்த
செப்.12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில்
விண்ணப்பித்து
வருகின்றனர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது
அக்.3ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும்
கால
அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் கூறும்போது:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆன்லைனில் வரும் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு
மற்றும்
நிர்வாக
ஒதுக்கீட்டு
இடங்களுக்கு
இதுவரை
38,676
பேர்
பதிவு
செய்துள்ளனர்.
அதில்,
33,738
பேர்
விண்ணப்பங்களை
சமர்ப்பித்துள்ளனர்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular