HomeBlog10th தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு

10th தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
செய்திகள்

10th தனித்தேர்வர்கள்
செய்முறை
பயிற்சி
வகுப்பில்
சேர
மீண்டும்
ஒரு
வாய்ப்பு

2022-2023ம் கல்வி ஆண்டு ஏப்ரல்
2023 10
ம்
வகுப்பு
பொதுத்தேர்வில்
தனித்தேர்வர்கள்
அறிவியல்
பாட
செய்முறை
பயிற்சி
வகுப்புகளில்
சேர
வழங்கப்பட்ட
வாய்ப்பினை
தவறவிட்டவர்கள்,
செய்முறைப்
பயிற்சி
வகுப்பில்
சேர
மீண்டும்
ஒரு
வாய்ப்பு
வழங்கபட்டுள்ளதாக
அரசு
தேர்வு
இயக்ககம்
அறிவித்துள்ளது.

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான
அறிவியல்
பாட
செய்முறை
பயிற்சி
வகுப்பில்
சேர
தனித்தேர்வர்கள்
பதிவு
செய்யலாம்.

டிச.,26 – 30ந் தேதி வரை சம்பந்தப்பட்ட
மாவட்ட
கல்வி
அலுவலகங்களை
அணுகி
125
செலுத்தி
தங்கள்
பெயரை
பதிவு
செய்ய
வேண்டும்.
விண்ணப்பத்தை
https://dge1.tn.gov.in/
என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்யலாம்.

பதிவு செய்தவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும்
பள்ளிகளுக்கு
சென்று
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular