வளாக கல்லுாரிகளில் சேர தேதி அறிவிப்பு
தமிழக
அரசின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று, அண்ணா பல்கலை
வளாகத்தில் உள்ள கிண்டி
இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.,
என்ற சென்னை தொழில்நுட்ப கல்லுாரியில் சேர,
மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
இத்தகைய
மாணவர்கள், October 25 முதல்
27 வரை, கல்லுாரியில் ஆணைகளை
சமர்ப்பிக்க வேண்டும்.வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரியில் இடங்களை
பெற்றுள்ள மாணவர்கள், October 25, 26ல் மாணவர்
சேர்க்கை பதிவை மேற்கொள்ள
வேண்டும்.