🚀 Anna University (Trichy) வேலைவாய்ப்பு 2026 – Engineering Job Chance!
Trichy-ல் Engineering / Research Job தேடுகிறவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ⚡
Anna University, Tiruchirappalli (BIT Campus) தற்போது Project Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 BE / B.Tech / ME / M.Tech candidatesக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு 💯
📌 Quick Info (சுருக்க தகவல்)
- 🏢 நிறுவனம்: Anna University, Tiruchirappalli
- 📌 பதவி: Project Assistant
- 🔢 காலியிடங்கள்: 1
- 🎓 தகுதி: BE/B.Tech / ME/M.Tech
- 💰 சம்பளம்: ₹25,000 / மாதம்
- 📍 வேலை இடம்: Trichy
- 📅 தொடக்கம்: 21.04.2026
- ⏰ கடைசி தேதி: 01.05.2026
- 📮 விண்ணப்ப முறை: Post + Email
📋 காலியிட விவரம்
- 🎓 Project Assistant – 1 Post
🎓 கல்வித் தகுதி
- Bachelor’s / Master’s Degree in:
- Chemical Engineering
- Petrochemical Technology
- Materials Science
- Bio Technology
- Nanotechnology
- Energy Engineering
- Mechanical Engineering
👉 Multiple Engineering background candidates apply செய்யலாம்
🎯 வயது வரம்பு
- குறிப்பிடப்படவில்லை
💰 சம்பளம் (Salary Details)
- 💵 ₹25,000 / மாதம்
🧪 தேர்வு முறை
- ✔️ Written Exam (அல்லது)
- ✔️ Interview
💳 விண்ணப்ப கட்டணம்
- ❌ கட்டணம் இல்லை (No Fee)
📝 விண்ணப்பிப்பது எப்படி?
- Official notification-ல் Application Form download செய்யவும்
- Form fill செய்து print எடுக்கவும்
- தேவையான Documents attach செய்யவும்
- Address-க்கு Post செய்யவும்
- அதே Application-ஐ Email-க்கும் அனுப்பவும்
📍 விண்ணப்ப முகவரி
👉 Dr. N. Stalin (PI)
Assistant Professor (Sl. Gr)
Department of Petrochemical Technology
University College of Engineering
BIT Campus, Anna University
Tiruchirappalli – 620024
📧 Email Address
👉 stalin@aubit.edu.in
👉 mnstalin@gmail.com
📅 முக்கிய தேதி
- 🔴 கடைசி தேதி: 01.05.2026
🔗 முக்கிய லிங்குகள்
👉 Official Website: https://www.annauniv.edu/
👉 APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
⚠️ முக்கிய குறிப்புகள்
- Post + Email இரண்டும் அனுப்ப வேண்டும்
- Documents சரியாக attach செய்யவும்
- Last dateக்கு முன் apply செய்யவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

