📄 Content:
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate-II பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் உள்ளது. தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 13.06.2025. மாத சம்பளம் ₹45,000 வரை வழங்கப்படும்.
✅ வேலைவாய்ப்பு தகவல்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Associate-II |
காலியிடம் | 1 |
சம்பளம் | ₹45,000 / மாதம் |
வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்ப முறை | மின்னஞ்சல் |
தொடக்க தேதி | 30.05.2025 |
கடைசி தேதி | 13.06.2025 |
🎓 கல்வித் தகுதி:
Project Associate-II –
Computer Science, IT, or Artificial Intelligence and Data Science துறைகளில் BE/B.Tech அல்லது ME/M.Tech முடித்திருக்க வேண்டும்.
📊 காலியிடம் விவரம்:
பதவி | காலியிடம் |
---|---|
Project Associate-II | 1 |
💰 சம்பள விவரம்:
பதவி | சம்பள விகிதம் |
---|---|
Project Associate-II | ₹45,000 / மாதம் |
🎯 வயது வரம்பு:
குறிப்பிடப்படவில்லை
🧾 தேர்வு முறை:
Interview
💸 விண்ணப்பக் கட்டணம்:
இல்லை
📨 விண்ணப்பிக்கும் முறை:
📥 விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கி பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்:
📧 மின்னஞ்சல்: caindra@annauniv.edu.in
🔗 விண்ணப்ப படிவம் – [இணைப்பு]
🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page