HomeBlogஅண்ணா பல்கலைக்கழகத்தின் Part Time இளங்கலை மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் Part Time இளங்கலை மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
அண்ணா
பல்கலை
செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின்
Part Time
இளங்கலை
மாணவர்களுக்கு
தேர்வு
அட்டவணை
வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின்
Part Time
படிப்புகளில்
பயிலும்
மாணவர்களுக்கு
நடக்க
உள்ள
செமஸ்டர்
தேர்வுகளின்
அட்டவணை
தற்போது
வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும்
அண்ணா
பல்கலையின்
நிர்வாகத்தின்
கீழ்
செயல்பட்டு
வருகிறது.
கடந்த
2
வருடங்களாக
கொரோனா
ஊரடங்கு
கால
கட்டுப்பாடுகள்
காரணமாக
அனைத்து
பொறியியல்
கல்லூரிகளிலும்
மாணவர்களுக்கு
ஆன்லைன்
தேர்வுகள்
தான்
நடத்தப்பட்டது.
ஆனால்
கொரோனா
தொற்று
குறைந்த
பின்னர்
நேரடி
வகுப்புகள்
தொடங்கப்பட்டு,
நேரடி
தேர்வுகள்
நடந்து
வருகிறது.

இந்நிலையில், அண்ணா பல்கலையின் பார்ட் டைம் இளங்கலை மாணவர்களுக்கான
தேர்வுகளுக்கான
அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு
குறித்த
அனைத்து
விவரங்களும்
அதிகாரபூர்வ
அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
அதன்மூலம்
தெரிந்து
கொள்ளலாம்.
அட்டவணையின்
படி
டிசம்பர்
10
ம்
தேதி
முதல்
தேர்வுகள்
தொடங்க
உள்ளது
குறிப்பிடத்தக்கது.

DOWNLOAD ANNA
UNIVERSITY TIME TABLE

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular