HomeBlogதஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு பயிற்சி

Animal husbandry training at Thanjavur Veterinary University Training Centre

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மையத்தில்
கால்நடை
வளா்ப்பு
பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மையத்தில்
கால்நடை
வளா்ப்பு
குறித்த
இலவச
பயிற்சி
ஜனவரி
25, 30, 31
ஆகிய
நாள்களில்
நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா்திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள
வட்டாரப்
போக்குவரத்து
அலுவலகம்
அருகில்
இயங்கி
வரும்
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழகப்
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
வெள்ளாடு
வளா்ப்பு
குறித்து
ஜனவரி
25
ஆம்
தேதியும்,
நாட்டுக்கோழி
வளா்ப்பு
குறித்து
ஜனவரி
30
ஆம்
தேதியும்,
கறவை
மாடு
வளா்ப்பு
குறித்து
ஜனவரி
31
ஆம்
தேதியும்
காலை
10
மணி
முதல்
இலவச
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில்
விருப்பமுள்ள
விவசாயிகள்
கலந்து
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு
87547 48488,
9566082013, 04362 – 264665
என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!